Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் ஆன்லைனில்…. திருப்பதி பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசனத்திற்கு டிசம்பர் மாதத்திற்கான இலவச டோக்கன்கள் இன்று முதல் ஆன்லைனில் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி நாளொன்றுக்கு 12 ஆயிரம் டோக்கன்கள் வீதம், இன்று காலை 9 மணிமுதல் தேவஸ்தான இணையதளம் மூலம் வழங்கப்பட உள்ளது. மேலும் பக்தர்கள் மறுநாள் முதல் தங்கும் அறைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |