Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இன்று குரூப் 1 இலவச மாதிரி தேர்வு…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் குரூப்-1 பணியிடங்களுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திவருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் குரூப் 1 தேர்வுக்கு தயாராகும் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு இலவச மாதிரி தேர்வு வருகின்ற நவம்பர் 13ஆம் தேதி ஏற்காடு அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள விநாயகா மெஷின் மருந்தியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 9499059410 என்ற அலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |