பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி மாநிலம் கடந்த 1962-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி இந்தியாவுடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது. இந்ததினத்தை சட்டபூர்வ பரிமாற்ற தினமாக புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சட்டபூர்வ பரிமாற்ற தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி மாநிலத்தில்இன்று (ஆகஸ்ட் 16) அரசு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.
Categories
இன்று(ஆகஸ்ட் 16) அரசு பொதுவிடுமுறை….. புதுச்சேரி அரசு அறிவிப்பு….!!!!
