மக்கள் சிம்கார்டு பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் பெயரில் 9 சிம்கார்டு மட்டுமே வைத்திருக்கலாம் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் யாரேனும் வைத்திருந்தால் அந்த நபரின் பெயரில் உள்ள சிம்கார்டுகள் 45 நாட்களில் செயல் இழக்கும் என்று தொலைத்தொடர்பு துறை எச்சரித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய சிம் கார்டுகளை உடனடியாக செயலிழக்கச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Categories
இனி ‘SIM CARD’ பயன்படுத்த புதிய கட்டுப்பாடு…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!
