Categories
பல்சுவை

இனி வேலையை விட்டாலும் பென்ஷன் கிடைக்கும்…. சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக சுமார் 48,00,000 பேர் பிஎஃப் கணக்கில் இருந்து விலகி உள்ளார்கள் என்று, EPFO தகவல் தெரிவித்ததுடன்,  ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மாத சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிஎஃப்-ற்காக பிடிக்கப்படும். பிடிமானம் செய்யப்பட்ட தொகையுடன் நிறுவனங்கள் கூடுதலான தொகையை வரவு வைத்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது EPFO ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஆதார் எண் பிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வேலையை விட்ட மக்களுக்காக ஒரு சிறப்பு திட்டத்தை தயாரித்து வருகிறது. தொடர்ந்து கொரோனா தொற்று உட்பட பல்வேறு காரணங்களுக்காக வேலையை விட்டு விலகியவர்களுக்கு பிஎஃப், பென்ஷன் தொகை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதன் மூலம் மக்கள் பயன்பெறுவார்கள் என்று EPFO தெரிவித்துள்ளது

Categories

Tech |