ஒலிம்பிக்ஸில் பளு தூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பீட்சா வழங்கப்படும் என்று டாமினோஸ் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. நீண்ட நாள் ஆசையாக முதலில் பீட்சா ஒன்றை சாப்பிட வேண்டும் என்று மீராபாய் சானு அளித்த பேட்டியை பார்த்த பிறகு டாமினோஸ் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
Categories
இனி வாழ்நாள் முழுவதும் இலவசம் …. அட சூப்பர் அறிவிப்பு…..!!!!
