Categories
மாநில செய்திகள்

இனி நிம்மதியா இருங்க!…. தமிழக மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!…. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா 3-வது அலை முடிவுக்கு வந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

அதேபோல் நாடு முழுவதும் பிப்ரவரி 2-வது வாரம் 3-ஆம் அலை முடிவுக்கு வரும் என்று நிபுணர்கள் கூறியிருந்த நிலையில் ஜனவரி மாதம் உச்சம் தொட்ட 3-ஆம் அலை இந்த மாத இறுதிக்குள் முற்றிலும் நிறைவடையும் என்று கணித்துள்ளனர்.

Categories

Tech |