ரேடார் சென்சார் கருவியுடன் கூடிய பிக்சல்புக் ஸ்மார்ட்போன்களை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
வாடிக்கையாளர்களை கவரும் விதமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் தயாரித்துள்ள பிக்சல் போர் மற்றும் பிக்சல் ஸ்மார்ட்போன் நியூ அறிமுகம் செய்யப்பட்டது. மிகவும் எளிதான வடிவமைப்புடன் சைகை மூலம் இயங்கும் வசதி கொண்ட இந்த செல்போன்களில் ரேடார் சென்சார் கருவிகள் கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் உயர்தர கேமரா வசதிகள் இடம் பெற்றுள்ளன. அறிமுக நிகழ்ச்சியில் புதிதாக நடுத்தர வழியில் உள்ள பிக்சல் வயர்லெஸ் ஏர்போர்ட்ஸ் வைபர் அதிக அளவிலான ஸ்பீக்கர் ஆகியவற்றையும் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. தற்போது நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த கூகிள் செல் போன்களின் விலை இந்திய மதிப்பில் ரூ 57,000 இருந்து துவங்குகிறது.