வன விலங்குகள் தாக்கி உயிரிழப்போர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது 4 லட்சம் வழங்கப்பட்டு வரும் நிலையில், 5 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.