ரயிலில் கூடுதல் லக்கேஜ் கொண்டு செல்லும் பயணிகளிடம் கட்டணம் வசூல் செய்யப்படும் என்று ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது . அதன்படி ஏசி முதல் வகுப்பு 70 கிலோ, ஏசி டயர் ஸ்லீப்பர் முதல் வகுப்பு 50 கிலோ, ஏசி 3 ஸ்லீப்பர் /ஏசி சேர் கார் 40, ஸ்லீபேர் கிளாஸ் 40 கிலோ, இரண்டாம் வகுப்பு 35 கிலோ வரை எடுத்துச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையும் தாண்டி அதிக அளவில் லக்கேஜ் கொண்டு சென்றால் கட்டணம் செலுத்த வேண்டும். அப்படி கட்டணம் செலுத்தினால் ஏசி முதல் வகுப்பு 150 கிலோ, ஏசி 2 டயர் ஸ்லீப்பர்/ முதல் வகுப்பு 100 கிலோ, ஸ்லீபேர் கிளாஸ் 50 கிலோ, இரண்டாம் வகுப்பு 70 கிலோ வரையும் கொண்டு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories
இனி இலவசம் கிடையாது….! கட்டணம்….. திடீர் அறிவிப்பு….!!!!
