Categories
தேசிய செய்திகள்

இனி இப்படியும் போகலாம்…. ரயில்வே செம அறிவிப்பு…. பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிப்பதற்கு ரயில் பயணம் தான் மிக சிறந்தது என்பதால் ரயிலை தேர்வு செய்கிறார்கள். அப்படி ரயிலில் பயணம் செய்யும்போது சில நேரங்களில் முன்பதிவு செய்ய முடியாமல் போகலாம்.

இந்நிலையில் குறுகிய தூரம் பயணிக்க கூடிய பயணிகளுக்காக ரயில்வே புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 19 முதல் சென்னை எழும்பூர் – கொல்லம் ஆனந்தபுரம் ரயிலில் S10, S11 பெட்டிகள் ரிசர்வ்டு பெட்டிகளாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்பதிவு செய்ய முடியாதவர்கள் இந்த ரிசர்வ் பெட்டிகளை பயன்படுத்தி பயணம் செய்யலாம்.இதற்கு சிறப்பு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் இதே போன்று வேறு சில ரயில்களிலும் வர உள்ளது எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Categories

Tech |