Categories
டெக்னாலஜி

இனி இதுக்கு NO சொல்லுங்க…. வரப்போகும் புதிய வசதி…. வாட்சப் தரப்பில் தகவல்….!!

இன்றைய மக்கள் பெருமளவு தங்களது நேரத்தை சமூக வலைதள செயலிகளில் செலவிட்டு வருகின்றனர். அதிலும் உலக அளவில் வாட்ஸ்அப் பயனாளர்கள் அதிகம் உள்ளனர். வாட்ஸ் அப்பில் ஒரு தவறான மெசேஜ் பகிர ஆரம்பித்தால், எண்ணற்ற பயனாளர்களை அது கொண்டிருப்பதால் தவறான மெசேஜ்களும், மீடியாக்களும் அதிகம் பகிர வாய்ப்புள்ளது.

இந்நிலையில் பயனாளர்களுக்கு  தீங்கு விளைவிக்கக்கூடிய ஸ்பாம் குறுஞ்செய்திகளை தவிர்க்க புதிய வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி குறுஞ்செய்தி மற்றும் அச்செய்தியை பகிரும் தொலைபேசி எண்ணை புகார் அளிக்கும் வசதி இன்னும் சில வாரங்களில் பயன்பாட்டுக்கு வருகிறது.

Categories

Tech |