ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா வருடந்தோறும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் ஜூன் 23 இல் தொடங்கி ஜூன் 24 காலை வரை நடைபெறுகிறது. இந்நிலையில் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு ஜூன் 24ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூலை 2ம் தேதி வேலை நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories
இந்த மாவட்டத்தில் மட்டும்…. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!
