Categories
பல்சுவை

இந்த மாதத்தில் மட்டும் 32 நாட்கள்…… ஏன் தெரியுமா?….. விளக்கம் இதோ….!!!!

இந்த மாதத்தில் மட்டும் ஏன் 32 நாட்கள் உள்ளது என்பதை பற்றி நாம் தெரிந்து கொள்வோம். அதாவது தமிழ் மாதங்களில் பெரிய மாதமாக கருதப்படுவது ஆனி மாதம். ஏனெனில் இந்த மாதத்தில் மட்டும் 32 நாட்கள் வரும். தமிழ் மாதங்களை பொறுத்தவரை ஒரு மாதம் 30 நாட்களும் அடுத்த மாதம் 31 நாட்களைக் கொண்டதாக இருக்கும். மார்கழியில் மட்டும் 29 நாட்கள் இருக்கும். சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் மாதம் ஆனி மாதம் ஆகும். இதை கடக்க கூடுதல் நேரம் தேவைப்படுவதால் 32 நாட்கள் ஆகின்றது என்று ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது.

Categories

Tech |