Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த நிலைமை எப்போது மாறுமோ….? நடிகை சமந்தா பகீர்….!!!!

பிரபல நடிகை தமன்னா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அளித்த பேட்டி தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. அப்போது பேசிய தமன்னா “சினிமாவில் பெண்களுக்கு மதிப்பே கிடையாது. பெண்கள் பேச்சை ஒரு பொருட்டாககூட பார்க்க மாட்டார்கள். ஹீரோக்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில் பாதி சம்பளம் கூட கொடுப்பதில்லை. இந்த போக்கு சினிமா தோன்றியதில் இருந்தே தொடர்கிறது.

இன்றைய கால சினிமாவில் போஸ்டரில் நடிகைகளின் முகம் வெளி வருவது கூட பெரிய விஷயமாக இருக்கிறது. பட விழாக்களுக்கு கதாநாயகர்கள் வராமல் இருந்தால் ஒரு காரணம் சொல்வார்கள். அதேவேளை கதாநாயகி வரவில்லை என்றால் இட்டுக்கட்டி பேசுவார்கள். இந்த நிலைமை எப்போது மாறுமோ” என தெரிவித்தார்.

Categories

Tech |