Categories
தேசிய செய்திகள்

இந்த நாட்களில் எல்லாம் வங்கிகள் செயல்படாது…. தெரிஞ்சு வச்சுக்கோங்க..!!

ஏப்ரல் மாதத்தில் எந்தெந்த தினங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.

ஏப்ரல் மாதத்தில் சில குறிப்பிட்ட நாட்களில் நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகின்றது. அதன்படி ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு, ஏப்ரல் 15 பெங்காலி புத்தாண்டு, ஏப்ரல் 16 போஹாக் பிஹு, ஏப்ரல் 21 ராமநவமி, ஏப்ரல் 24- 4வது சனிக்கிழமை, ஏப்ரல் 11, 18, 25 ஆகிய நாட்களில் ஞாயிறுக்கிழமை. எனவே இந்த நாட்களில் வங்கிகள் செயல்படாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மேற்கூறிய விடுமுறை தினங்கள் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்றவகையில் மாறலாம்.

Categories

Tech |