Categories
தேசிய செய்திகள்

இந்த திட்டத்தில் ரூ.10 லட்சம் கடன்…. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் உணவுப் பொருள் பதப்படுத்துதல் துறை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது. இதனை ஊக்குவிக்கும் விதமாக PMFME (PM Formalisation of Micro food processing Enterprises) திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க விரும்புவோருக்கு கடனுதவி வழங்க மத்திய அரசு முன் வந்துள்ளது. PMFME திட்டத்தின் கீழ் கடன் பெற்று புதிதாக உணவு பதப்படுத்துதல் தொழில் தொடங்கலாம். 18 வயதை கடந்த அனைவரும் PMFME திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்று தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் மூலம் 35 சதவிகிதம் வரை மானியமாக வழங்கப்படும். அதோடு 10 லட்சம் வரை கடன் உதவி பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |