இளைஞர்களிடம் டயட் கலாச்சாரம் என்பது தற்போது பெருமளவு அதிகரித்து விட்டது. இந்த டயட் கலாச்சாரத்தில் கார்போஹைட்ரேட்டை முற்றிலுமாக தவிர்க்கும் கீட்டோ டயட் மீது இளைஞர்களுக்கு ஈர்ப்பு அதிகரித்து வருகிறது. ஆனால், கார்போஹைட்ரேட் இல்லாத உணவு முற்றிலும் தவறான உணவு பழக்கம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் சோர்வு, மலச்சிக்கல், உடல் பலவீனம், சீரற்ற மனநிலை, சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
Categories
இந்த டயட் பாலோ பண்றீங்களா…? தவறான செயல்….. கண்டிப்பா ஆபத்து…. மருத்துவர்கள் எச்சரிக்கை…..!!
