இந்தியா – பாகிஸ்தான் இடையே 1971 இல் நடந்த லோ லோங்கோவாலா போரின் முக்கிய பங்காற்றிய வீரர் நாயக் பைரன்சிங் (81) நேற்று ஜோத்பூரில் உயிரிழந்தார். நாயக் பாத்திரத்தை ஏற்று பார்டர் படத்தில் நடித்த சுனில் ஷெட்டி இவருக்கு அஞ்சலி செலுத்தியதுடன் குடும்பத்தார்க்கும் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடி அமைச்சர் அமித்ஷா ஆகியோரும் இவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Categories
இந்திய ராணுவ நாயகன் மரணம்…. அரசியல் தலைவர்கள் இரங்கல்…!!!
