இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி அன்று 5ஜி ஏலம் நடந்தது. ஆயுதப்படைகளில் 5ஜி சேவையை நடைமுறைப்படுத்துவது குறித்து சமீபத்திய ஆய்வில் ராணுவம் முன்னணி சேவையாக இருந்தது. இதனையடுத்து இதனுடைய பரிந்துரைகளை முப்படைகளும் ஆய்வு செய்து வருகின்றன. இந்த நிலையில் எல்லைப் பகுதிகளில் உள்ள முன்கள ராணுவ வீரர்களின் தகவல் தொடர்பை அதிகரிக்கும் விதமாக 5 ஜிசேவையை பயன்படுத்த இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Categories
இந்திய ராணுவத்தில் 5ஜி சேவை….? வெளியான தகவல்….!!!!
