Categories
தேசிய செய்திகள்

இந்திய ரயில்வேயின் அசத்தல் அறிவிப்பு… “PNR நிலை எல்லாமே இனி வாட்ஸ் அப்பில்”… பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!!!

இந்திய ரயில்வே ஆனது பயணிகளின் பயணத்தை எளிதாகும் விதமாக தற்போது புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அதாவது பயணிகள் வாட்ஸ் அப்பில் தங்களுடைய பிஎன்ஆர் நிலையை சரி பார்த்துக் கொள்ளலாம் அது மட்டுமல்லாமல் நிகழ நேர ரயில் அட்டவணை குறித்த தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். மேலும் சாட் போட்டு எனப்படும் புதிய அம்சம் pnr நிலை மற்றும் நிகழ் நேர ரயில் அட்டவணை விவரங்களை வாட்ஸ் அப்பில்சரி பார்க்க முடிகிறது. மும்பைமையைச் சேர்ந்த Railofi என்ற சார்டப் மூலம் இந்த வசதி உருவாக்கப்பட்டு இருக்கிறது ஐஆர்சிடிசி வாடிக்கையாளர்கள் தங்கள் பயணத்தை விரைவாகவும் எளிதாகவும் கண்காணிப்பதற்கு இந்த சாட் போட் வசதி உதவுகிறது.

மேலும் தற்போதைய ரயில் நிலைய கண்காணிக்க பல செயகலிள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய தேவையும் இனி இருக்காது பி என் ஆர் நிலை, ரயில் நிலை ரயில் நிலையத்தை கடந்த மற்றும் வந்து இறங்கும் நிலையங்கள் மற்றும் பிற ரயில் பயண விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இந்திய ரயில்வேயின் பயணிகளுக்கு whatsapp சேட் மூலம் கிடைக்கின்றது. வாட்ஸ் அப்பில் பிஎன்ஆர் மற்றும் ரயில் எங்கு இருக்கிறது அது எப்போது வந்து சேரும் எப்போது புறப்படும் போன்ற பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்வதற்கு சாட் போட்டில் 10 இழக்க பிஎன்ஆர் என்னை உள்ளிட வேண்டும். மேலும் அதை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் காண்போம்.

வழிமுறை1. முதலில் பயணிகள் தங்கள் ஸ்மார்ட்போனின் தொடர்பு பட்டியலில் ரெலோபியின் ரயில் விசாரணை என்னை (91-9881193321) சேமிக்க வேண்டும்.

வழிமுறை2. தற்போது வாட்ஸ் அப்பை திறந்து நீங்கள் முன்பு சேமித்த ரெலோபியின் சாட் போட்டு என்னை தேடவும்.

வழிமுறை3. உங்கள் ரயிலின் 10 விளக்க pnr என்னை கையில் வைத்து சாட்டில் தட்டச்சு செய்யவும் தற்போது திரையின் வலது பக்கத்தில் உள்ள அனுப்பு விருப்பத்தை கிளிக் செய்யவும்.

வழிமுறை4. உங்கள் வினவலை பெற்ற பின் பிஎன்ஆர் நிலை ரயில் நிலை மற்றும் விழிப்பூட்டல்கள் போன்ற விவரங்களை ரெலோபி சாட் போர்ட் உங்களுக்கு அனுப்புகிறது.

வழிமுறை5. சாட் போட் தற்போது வாட்ஸ் அப்பில் ரயிலின் நிகழ் நேர நிலையை பற்றி தானாக உங்களுக்கு தெரிவிக்கிறது.

இதற்கிடையே ஐ ஆர் சிடி சி தற்போது உங்கள் பசியை போக்குவதற்காக Zoop மூலம் ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்ய அனுமதி அளிக்கிறது ரயில் பயணத்தின் போது ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்வது எப்படி என்பதை இங்கே காண்போம்.

வழிமுறை1. நகரும் ரயிலில் உணவை அனுபவிக்க உங்கள் ஸ்மார்ட் போனில் Zoopபின் வாட்ஸ் அப் சாட் போட்டு எண்ணாண 91 7042062970 என்ற எண்ணை சேமிக்கவும்.

வழிமுறை2. வாட்ஸ் அப்பில் Zoop சாட் போட்டு சட்டை திறந்து அரட்டையில் 10 இலக்க பிஎன்ஆர் எண்ணை உள்ளிட வேண்டும்.

வழிமுறை3. ஆர்டர் செய்து கொள்ளும்போது எந்த ரயில் நிலையம் வரை இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு டெலிவரி செய்ய விரும்பும் வரவிருக்கும் ரயில் நிலையத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

வழிமுறை4. சாட் போர்ட் உணவகங்களை தேர்வு செய்யும் விருப்பங்களின் தொகுப்பு உங்களுக்கு வழங்கப்படுகிறது மேலும் உங்களுக்கு பிடித்த உணவகங்களில் இருந்து உணவை ஆர்டர் செய்து ஆன்லைன் பரிவர்த்தனைகளை முடிக்கவும்.

வழிமுறை5.  சாட் போட் உங்களுக்கு உணவை சாட் போட்டியில் இருந்து கண்காணிக்க அனுமதி அளிக்கிறது.

Categories

Tech |