தேசிய பங்குச் சந்தைகள் மற்றும் இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் பஜாஜ், ரிலையன்ஸ், ஐசிஐசிஐ மற்றும் ஆக்ஸிஸ் வங்கிகள் உயர்வை சந்தித்துள்ளது. இதில் வர்த்தக நாள் முடிவில் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 326.50(2.19 விழுக்காடு) புள்ளிகள் உயர்ந்து 15,245.60 என்ற புள்ளியில் நிறைவு செய்ததுள்ளது. இதையடுத்து இந்திய பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1147.76 (2.28 விழுக்காடு)புள்ளிகள் அபாரமாக உயர்ந்துள்ளது.