Categories
வேலைவாய்ப்பு

இந்திய தபால் துறையில் 98,083 காலியிடங்கள் அறிவிப்பு….. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

இந்திய தபால்துறை பெரிய அளவிலான வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு இயக்கத்தை அறிவித்துள்ளது.

பணியிடங்கள் :  98,083

கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்பு

கடந்த 11ஆம் தேதி வெளியான இந்த அறிவிப்பில் விண்ணப்பிப்பதற்கான தேதி குறிப்பிடப்படவில்லை. வெறுமனே அறிவிப்பு மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் முழு விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான indiapost.gov.in ஐப் பார்வையிடவும்.

காலியிட விவரங்கள்
தபால்காரர்: 59099 பணிகள்
அஞ்சல் பாதுகாப்பு: 1445 பணிகள்
மல்டி டாஸ்கிங்(எம்டிஎஸ்): 37539 பணிகள்

Categories

Tech |