நாடு முழுவதும் இதுவரை 86 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு நாடு முழுவதும் குறைந்து வரும் நிலையில், டெல்டா பிளஸ் மரபணு கொரோனா வகையின் பரவல் வெகுவாக அதிகரித்து வருகிறது.
Categories
இந்தியாவில் 86 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா…. மத்திய சுகாதாரத்துறை…..!!!!
