Categories
டெக்னாலஜி பல்சுவை

இந்தியாவில் விரைவில் வருகிறது 6ஜி சேவை…. புதிய அம்சங்கள் என்னென்ன?…..!!!!

இந்தியாவில் விரைவில் 6ஜி தொலைத்தொடர்பு தொழில்நுட்ப சேவை அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 5ஜி சேவையை இந்தியாவில் வணிகரீதியாக அறிமுகம் ஆகாத நிலையில், உற்பத்தி தொழில்நுட்பம் குறித்த பயிற்சி தற்போது எழுந்துள்ளது. தற்போது அதற்கான முதற்கட்ட வேலைகள் தொடங்கியிருப்பதாக, அறிமுகமாகும் பட்சத்தில் அதன் இணைய இணைப்பு வேகம் காட்டிலும் 50 மடங்கு வேகமாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அரசு அதற்கான பணிகளை முடித்துவிட்டுள்ளதாகவும் சில ரிப்போர்ட்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றிற்கான சாத்தியக்கூறுகளை தொலைத்தொடர்பு துறையினர் ஆராய்ந்து வருகிறார்களாம். கடந்த 2019 ஆம் ஆண்டு சீனா, தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் 5ஜி சேவை வணிகரீதியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் 5ஜி இன்னும் அறிமுகம் ஆகாமல் இருக்கிறது. இந்த நிலையில் இந்த சிக்கலை கலையும் நோக்கில் சர்வதேச அளவில் 6ஜி சேவை அறிமுகமாகும் நேரத்தில், இந்தியாவிலும் அறிமுகம் செய்வதற்கான இந்த ஆய்வு பணிகள் தற்போது நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

6ஜி சேவை 2028-2030 5ஜி சேவையின் டேட்டா டவுன்லோடிங் வேகமானது 20 ஜிபிஎஸ் என உள்ளது அதுவே 6ஜி சேவையில் 1000 ஜிபி ஜிபிஎஸ் என்று டேட்டா டவுன்லோடிங் வேகம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வேதத்தின் மூலமாக ஜிபி அளவு உள்ள ஒரு திரைப்படத்தை 51 நொடிகளில் டவுன்லோட் செய்து விடலாம். இதையடுத்து ஜப்பான், தென் கொரியா, சீனா, இந்தியா தற்போது 6ஜி வேலைகளை தொடங்கியுள்ளது. ஐரோப்பியாவில் கூட மில்லியன் மக்கள் இந்த 6ஜி சேவைக்கு செலவு செய்து வருகிறார்களாம்.

Categories

Tech |