Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிலேயே அதிக ஏடிஎம்கள்…. எங்கு உள்ளது தெரியுமா…? RBI வெளியிட்ட தகவல்…!!!!

கடந்த டிசம்பர் மாதம் முதல் 2021 இல் எடுத்த கணக்கெடுப்பின்படி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் ஏடிஎம்கள் உள்ளதாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது. அந்த கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் மட்டும் 28,540 ஏடிஎம்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் மஹாராஷ்டிரா உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 27,945 ஏடிஎம்கள் உள்ளதாகவும், மூன்றாவது இடத்தில் இருக்கும் உத்தரப்  பிரதேசத்தில்23,460 ஏடிஎம்கள் உள்ளதாகவும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.

Categories

Tech |