Categories
சினிமா

இந்தியாவின் முதல் லெஸ்பியன் படம்!…. வெளியாகப்போகும் டேட் அறிவிப்பு…..!!!!!

ஆண்களை வெறுக்கும் இருபெண்களுக்குள் காதல் வர ஓரே பாலின காதலை காப்பாற்றிக்கொள்ள அவர்கள் போராடுவதே இந்தப்படம். இந்தியாவின் முதல் லெஸ்பியன் க்ரைம் திரில்லராக காதல் காதல் தான் என்ற படம் உருவாகி இருக்கிறது. இந்தி மொழியில் தயாரான இந்த படம் ஏப்ரல் 8ஆம் தேதி, தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியாகிறது.

தமிழ் பதிப்பின் முன்னோட்ட வெளியீட்டை ஒட்டி இயக்குநர் ராம் கோபால் வர்மா மற்றும் நாயகிகள் நைனா கங்குலி, அப்ஷரா போன்றோர் அண்மையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர். இந்நிலையில் பேசிய இயக்குனர் ராம் கோபால் வர்மா, 2 லெஸ்பியன் பெண்களின் பிரச்சனை என்ன என்று யோசிக்கும்போது, அதனை மையமாக வைத்து இதை உருவாக்கலாம் என இப்படத்தை எடுத்தோம் என்று கூறினார்.

Categories

Tech |