Categories
வேலைவாய்ப்பு

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 39 பணியிடங்கள்….. +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்….!!!!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL)

பணியின் பெயர்: Junior Operator

பணியிடங்கள்: 39

தகுதி: +2 (HMV License வைத்திருப்பது அவசியம்)

விண்ணப்பிக்கும் முறை: Online

கடைசி தேதி: 29.07.2022

மேலும் தகவலுக்கு> https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/2646820ebdc44bf193e6ae6c32eb3f60.pdf

விண்ணப்பிக்க>https://ioclsrmd.onlinereg.in/skandhareg22/Home.aspx

Categories

Tech |