Categories
உலக செய்திகள்

இதை பதுக்கினால் விளைவுகள் மோசமாக இருக்கும்…. பொருளாதார நெருக்கடியுடன் போராடும் மக்கள்…. எச்சரித்த இலங்கை அரசு….!!

பொருளாதார நெருக்கடி காரணத்தினால் உணவுப் பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி அத்தியாவசியமான உணவுப் பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ரம்புக்கனா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட kegalle மாவட்ட எஸ்.பியான keerthiratneவை கைது செய்ய நீதிமன்றமானது உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |