Categories
Tech டெக்னாலஜி

இது வேற லெவல்….. வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்…. பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!

உலகம் முழுவதும் கோடி கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள whatsapp நிறுவனம் அவ்வப்போது தனது பயனாளர்களை கவரும் வகையில் பல்வேறு அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அது பயனாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸில் ரியாக்ஷன் செய்யக்கூடிய அம்சத்தை விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக வாட்ஸ் அப் பீட்டா இன்ஃபோ தெரிவித்துள்ளது. தற்போது 8 இமேஜ்கள் மட்டுமே உள்ளன.இந்த எட்டு எமோஜிகளில் ஒன்றை தேர்வு செய்து மற்றவர்களின் ஸ்டேட்டஸ் களுக்கு ரியாக்ட் செய்யலாம்.இந்த அம்சம் அறிமுகமான பிறகு வாட்ஸ் அப்பில் இந்த அப்டேட் உள்ளதா என்பதை அறிய உங்கள் தொடர்புகளின் ஸ்டேட்டஸ் அப்டேட்டை கிளிக் செய்து மேலே டைப் செய்யவும்.

Categories

Tech |