Categories
சினிமா தமிழ் சினிமா

“இது ஒரு டாக்ஸிக் ஷோ”….. என்னால இந்த ஷோவுக்கு வரமுடியாது…. விமர்சனம் செய்த கஸ்தூரி….!!!!

“பிக்பாஸ்” அல்டிமேட் நிகழ்ச்சியில் நடிகர் கஸ்தூரி பங்கேற்க முடியாது என கோபமாக கூறியுள்ளார்.

“பிக்பாஸ்” பழைய சீசன்களில் சர்ச்சைக்குள்ளாக பேசியவர்களை தேர்ந்தெடுத்து “பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஓவியா பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர் பங்கேற்கவில்லை. இந்த ஷோவுக்கு நடிகை கஸ்தூரியை வைல்டுகார்டில் வருமாறு இணையதளவாசி ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கு நடிகை கஸ்தூரி  கூறியுள்ளதாவது, “எனக்கு குடும்பம் இருக்கிறது. எனக்கு என்று வேலை இருக்கிறது. இந்த நச்சுத்தன்மை வாய்ந்த நிகழ்ச்சியில் என்னால் பங்கேற்க முடியாது. சேனலில் தரும் பணத்துக்காக போலிகள் நிறைந்துள்ள இந்த நிகழ்ச்சியில் என்னால் பங்கேற்க முடியாது என கோபமாக இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |