Categories
தேசிய செய்திகள்

இது உண்மைதானா?…. பிரபல நடிகையின் ” மகனுடன் நெருக்கமான பிக்பாஸ் ஜுலி…. குழப்பத்தில் இருக்கும் ரசிகர்கள்….!!!!

பிரபல நடிகையின் மகனுடன் நடிகை  ஜூலி நெருக்கமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2  ஆண்டுகளுக்குப் முன்பு தமிழ்நாட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கவனத்தையும் ஈர்த்தவர்  ஜூலி  . இவர்  பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது இவரது செயலை பலர் கிண்டல் செய்து வந்தனர். இந்நிலையில்  ஜூலியை ட்ரால் செய்பவர்களை போலவே அவருக்கான ரசிகர்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட ஜூலியும், 2-வது சீசனில் பங்கேற்று நடிகர் ரியாஸ்கானின் மகன் ஷாரிக்கும் நெருங்கிப்  பழகி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாகவே இவர்களது நட்பு தொடர்ந்து வரும் நிலையில் இருவரும் டேட்டிங் செல்வதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தது.

இந்நிலையில் ஷாரிக்குடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்ட ஜூலி  கூறியிருப்பதாவது. A  Sweet riendship refreshes the soul என்ற கேப்ஷனுடன் அவர் பகிர்ந்திருக்கிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் டேட்டிங் செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகிருக்கும் நிலையில் இந்த புகைப்படங்கள்  ஜூலி  பகிர்ந்திருப்பது  உண்மைதானா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Categories

Tech |