நமது நாட்டில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் பல்வேறு காரணங்களை வைத்து விவாகரத்து பெற்று கொள்கின்றனர். சவுதி அரேபியாவில் வித்தியாசமான விதிமுறை உள்ளது. அதாவது திருமணமான பெண்கள் காபி குடிப்பதை அவரது கணவர் தடுக்கக் கூடாது. ஒருவேளை கணவர் காபி குடிப்பதை தடுத்தால் அந்தப் பெண் விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம். சவுதி அரேபியாவில் காபி குடிப்பதை தடுத்த கணவன்மார்களிடம் இருந்து ஏராளமான பெண்கள் விவாகரத்து பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Categories
என்னது…!! காபி குடிப்பதை தடுத்தால் Divorce-ஆ….?? எங்கு தெரியுமா…?
