Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்து VS இந்தியா…. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி…. யார் வெற்றி பெறுவார்….?

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த போட்டி மான்செஸ்டரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் முதல் சுற்றில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் 2-வது சுற்றில் 247 ரன்கள் எடுக்க முடியாத இந்திய அணி வெறும் 100 ரன்கள் மட்டுமே எடுத்து 146 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் விராட் கோலி தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வருவதால், மிகப்பெரிய நெருக்கடியில் இருக்கிறார்.

இதனையடுத்து ரோகித் சர்மா, ஜடேஜா, தவான், ஹர்திக் பாண்டயா, சூரியகுமார் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக இருக்கும் நிலையில், பும்ரா, முகமது ஷமி, யஷ்வேந்திர சாகல் ஆகியோர் பந்து வீச்சில் சிறப்பாகஇருக்கின்றனர். ஆனால் ரிஷப் பண்ட் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி முதல் சுற்றில் சொதப்பி இருந்தாலும், 2-வது சுற்றில் இந்தியாவுக்கு டஃப் கொடுத்தது. இதன் காரணமாக நாளை நடைபெறும் மேட்ச்சில் யார் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Categories

Tech |