திமுகவின் பொதுச்செயலாளர் ஆ.ராசா அவர்களின் மனைவிபரமேஸ்வரி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இலிருந்து மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Categories
ஆ.ராசாவின் மனைவி காலமானார்….. பெரும் சோகம்….!!!
