Categories
இந்திய சினிமா சினிமா

ஆஹா..! “நல்ல காலம் பிறந்திடுச்சு!”…. சமந்தாவின் முன்னாள் கணவருக்கு…. அடித்த ஜாக்பாட்….!!!!

ஜனவரி 14-ஆம் தேதி சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா நடித்த “பங்கராஜு” என்ற தெலுங்கு திரைப்படம் தியேட்டர்களில் வெளியானது. ஏற்கனவே நாக சைதன்யாவின் பெரிய படங்கள் அடுத்தடுத்து பின்வாங்கிய நிலையில் தற்போது இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் இந்த “பங்கராஜு” திரைப்படம் தியேட்டர்களில் வெளியான 3 நாட்களுக்குள் கிட்டத்தட்ட ரூ.53 கோடியை வசூல் செய்துள்ளது. இதற்கிடையே பலரும் நாக சைதன்யாவின் நடிப்பில் வெளியான இந்த “பங்கராஜு” படத்திற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |