Categories
உலக செய்திகள்

ஆஹா… சூப்பர்….!! உக்ரைனின் மறுகட்டமைப்பு பணிக்கு…. நிதியுதவி அளித்த ஜெர்மனி….!!

உக்ரைன் நாட்டின் மறுகட்டமைப்பு பணிக்காக ஜெர்மனி நிதியுதவி அளிக்கின்றது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இரண்டாவது மாதங்களாக தொடர்ந்து நீடித்து வருகின்றது. இந்நிலையில் உக்ரேனின் மறுகட்டமைப்புக்காக அமெரிக்க டாலர்களில் 40 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஜெர்மனி பொருளாதார வளர்ச்சித்துறை அமைச்சர் ஸ்வேன்யா தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து உக்ரைன் நாட்டில் தாக்குதல் அபாயம் அதிகம் உள்ள நகரங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் தாக்குதல் அபாயம் அற்ற நகரங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதால் அவர்களுக்கு குடியிருப்பு வசதிகள் மற்றும் மின் உற்பத்தி கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுகின்றது என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |