Categories
இந்திய சினிமா சினிமா

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் திரைப்பட விழா…. நடிகை சமந்தாவுக்கு அழைப்பு….!!!!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் இந்த ஆண்டுக்கான திரைப்பட விழா ஆகஸ்ட் 12ஆம் தேதி தொடங்குகிறது.கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக நடைபெற்றாமல் இருந்த இந்த விழா இந்த வருடம் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகை சமந்தாவுக்கு விழா குழு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து பேசிய சமந்தா, கடந்த ஆண்டு விழாவில் பங்கேற்க அழைப்பு வந்த போது என்னால் கலந்து கொள்ள இயலவில்லை. இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலிய மக்களையும் ரசிகர்களையும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்புக்கு காத்திருக்கிறேன். இந்திய சினிமாவை பன்முகத் தன்மையோடு கொண்டாடுவது சிறப்பான விஷயம் ஆகும் என்று கூறியுள்ளார். மேலும் தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா அடுத்து இந்தி படங்களில் நடிக்க உள்ளார்.

 

 

Categories

Tech |