Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஆவியாக வந்த வி.ஜே.சித்ரா”… பேசிய வீடியோ வைரல்…!!!!!

ஆவியாக வந்து சித்ரா பேசிய வீடியோவானது தற்பொழுது வைரலாகி வருகின்றது.

பிரபல நடிகையான விஜே.சித்ரா உயிர் இழந்து ஒன்றரை வருடங்கள் ஆன நிலையிலும் அவரது மரணத்தில் மர்மம் இருந்து கொண்டேதான் இருக்கின்றது. சித்ரா பற்றி அவருக்கு நெருக்கமானவர்கள் பல தகவல்களை கூறி வருகின்றார்கள். இந்த நிலையில் கதிர் என்பவர் ஆவிகளுடன் பேசுபவர். இவர் சித்ராவின் ஆவியுடன் பேசும் வீடியோ சென்ற வருடம் வெளியானது.

அதில் என்னை அடித்துக் கொன்று விட்டதாகவும் நான் இறந்த பிறகு தான் தன்னை ஃபேனில் மாற்றி விட்டார்கள் எனவும் ஹேமந்த் மற்றும் அவரின் கூட்டாளிகள் தான் இதற்கு காரணம் எனவும் கூறப்பட்டது. இதுபோலவே சித்ராவின் பெற்றோரும் அவரின் தோழிகளும் கூறியிருந்தனர். அவர்களும் அதேபோல் கூறியதால் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகின்றது.

அந்த வீடியோவில் கதிரிடம் நிறைய பேச வேண்டும். கடைசி ஆசை எதுவும் இல்லை. ரசிகர்களை மிஸ் பண்ணுகிறேன். இளம் நடிகைகள் கவனமாக இருக்க வேண்டும். நல்ல தம்பி நேரு… நேரு சாரி டா தம்பி.. என்று கூறிய சித்ராவின் ஆவி நிறைய அன்பு இருக்கின்றது என கூறியிருந்தது. மேலும் ஹோட்டல் அறையில் நடந்தது பற்றி கேட்க சித்ராவின் ஆவி அதை நினைத்தால் அய்யோ முடியல என அழுகின்றது. இதுபோல கதிரிடம் சித்ராவின் ஆவி பேசிய வீடியோ வைரலாகி வருகின்றது.

Categories

Tech |