பதிவுத்துறை சார்ந்து பணியாற்றிவரும் ஆவண எழுத்தாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் பயன்படும் விதமாக ஆவண எழுத்தர் நிதியத்தை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதில் ஆவண எழுத்தர்கள் விபத்தில் மரணம் அடைந்தால் ரூபாய் ஒரு லட்சமும், இயற்கையாக மரணம் அடைந்தால் ரூபாய் 20 ஆயிரமும் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
Categories
ஆவண எழுத்தர் நல நிதியம்…. தமிழக அரசு கலக்கல் அறிவிப்பு…!!!!
