Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆர்சிபியில் புதிய வீரர்…. யார் தெரியுமா…? வெளியான தகவல்…!!!

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ரஜத் படிடார் என்ற பெயரில் புதிதாக அணியில் தேர்வு செய்துள்ளது. ஆர்சிபி அணியில் ஏலத்தில் எடுக்கப்பட்ட விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் லவனித் சிசோடியா காயம் காரணமாக அணியில் இருந்து விலகினார். இதனால் அவருக்கு மாற்று வீரராக ரஜத் படிடார் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரஜத் படிடார் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் அறிமுகமாகி ஆர்சிபி அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |