Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆம்னி வேன் மீது லாரி மோதி விபத்து…. குழந்தை உட்பட 2 பேர் பரிதாப பலி ..!!

திருச்சி வாத்தலை அருகே நின்று கொண்டிருந்த ஆம்னி வேன் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தை உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி ஆம்னி வேன் மீது மோதியதில் ராசாத்தி (43) குழந்தை ரக்ஷனா உட்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். நாமக்கல்லை சேர்ந்த ராஜா என்பவர் தன் குடும்பத்துடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |