பருவநிலை மாறுதலால் அதிகப்படியாக கடல் மட்டம் உயர்தல், வெள்ளப் பெருக்கு, கடும் வறட்சி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள இந்தியா தயாராக வேண்டும் என்று பருவநிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 2050ம் ஆண்டில் மேலும் 15 – 20 செ.மீ அளவுக்கு கடல் மட்டம் உயரும் என்றும் இதனால் இந்திய கடலோர பகுதிகளில் புவியியல் அமைப்பே மாறக்கூடுய அபாயம் உள்ளதாகவும் பருவநிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
Categories
ஆபத்து! இந்தியா தயாராக இருக்க வேண்டும்…. ஆய்வாளர்கள் எச்சரிக்கை…!!!
