Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் ரம்மியால் மீண்டும் ஒரு மரணம்….15 லட்சத்தை இழந்தவர் தூக்கிட்டு தற்கொலை…. தமிழகத்தில் அடுத்தடுத்த அதிர்ச்சி….!!!!

இன்றைய காலகட்டத்தில் எளிமையாக பணம் சம்பாதிக்கலாம் என்று அறியாமையில் ஆன்லைன் ரம்மியில் மூழ்கி பலரும் தங்கள் பணத்தை இழந்து வருகிறார்கள். அதிலும் சிலர் தற்கொலை செய்து கொள்கின்றன. இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தமிழகத்தில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தர்மபுரி அருகேஆன்லைன் ரம்மி விளையாட்டால் 15 லட்சம் ரூபாய் பணத்தை இழந்த பிரபு என்பவர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.தமிழகத்தில் தற்கொலை மரணங்கள் அதிகரித்துள்ளதால் தமிழக அரசு சார்பில் மருத்துவமனைகளில் மனநல ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Categories

Tech |