Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு….. ரயில் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது ஆப் மூலமாக ஆன்லைனில் டிக்கெட் முன் பதிவு செய்வதற்கான வயது வரம்பை அதிகபடுத்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி ஆதாருடன் இணைக்கப்பட்ட பயனர் ஐடி மூலம் ஒரு மாதத்தில் 24 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய முடியும். ஆதாருடன் இணைக்கப்படாத ஐடி மூலமாக ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வகையில் வயது வரம்பை அதிகரிக்க முடிவு செய்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Categories

Tech |