Categories
தேசிய செய்திகள்

ஆதார் எண்களை கட்டாயமாக்க வேண்டும்…. தங்கர் பச்சான்வேண்டுகோள்….!!!!

சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகளை உருவாக்குவதையும்,போலி தகவல்களை பரப்ப அதையும் தடுத்து நிறுத்த பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் கணக்குகளை உருவாக்குவதற்கு இந்திய அரசு ஆதார் எண்ணை கட்டாயமாக்க வேண்டும் என்று தங்கர்பச்சான் வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில் ஒலிப்பதிவு சட்ட வரைவுக்கு தங்கர்பச்சான் ஆதரவாக கூறியதாக போலி செய்தி வெளியானது. இந்நிலையில் இந்த கோரிக்கையை அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அரசு விரைவில் நடவடிக்கை வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு செய்தால் போலி கணக்குகள் உருவாவதையும் போலி தகவல்கள் பரப்ப படுவதையும் தடுக்க முடியும்.

Categories

Tech |