ஆடி மாதத்தை முன்னிட்டு மாரியம்மனுக்கு ஆயிரம் கண்ணடக்கம் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் அருகே இருக்கும் பொலையம்பாளையத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
அதில் மாரியம்மனுக்கு ஆயிரம் கண்ணடக்கம் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பூஜை இறுதியில் பக்தர்களுக்கு மஞ்சள் குங்குமத்துடன் வளையல்கள் வழங்கப்பட்டன.