நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இரண்டு கட்டமாக நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இதுவரை எழுத்து தேர்வாக நடந்த தகுதித் தேர்வு இந்த முறை கணினி வழித் தேர்வாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறையில் தேர்வு நடத்த ஏதுவாக கணினி வசதி உள்ள பள்ளி கல்லூரிகளை தேர்வு செய்யும் பணியில் TRB ஈடுபட்டுள்ளது. மேலும் சான்றிதழ்கள் சரிபார்ப்புக்கு பிரத்தியேக மென்பொருள்களை பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
Categories
ஆசிரியர் தகுதித் தேர்வு….. “இம்முறை தேர்வை இப்படி தான் நடத்த வேண்டும்”….. தேர்வு வாரியம் முடிவு….!!!!
