ஆகஸ்ட் மாதத்திற்கான சில்லறை விலை பணவீக்கம் 7 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் சில்லறை விலை பணவீக்கம் 6.7 சதவீதமாக இருந்த நிலையில், ஆகஸ்டில் 7 சதவீதமாக அதிகரித்துள்ளது. பணம் வீக்கத்தை கட்டுப்படுத்த ஏற்கனவே ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Categories
ஆகஸ்ட் மாதத்திற்கான சில்லறை விலை பணவீக்கம் 7% அதிகரிப்பு – மத்திய அரசு..!!
