ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் ஹிராத் நகரில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஹிராத் நகரிலுள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு திடீரென வெடித்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு 25 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
Categories
ஆஃப்கானிஸ்தானில் பயங்கரம்….!!! விளையாட்டு மைதானத்தில் குண்டுவெடிப்பு…!! 12 பேர் பலி…!!
